துறையூரில் மின்நிறுத்தம் ரத்து

0 177
Stalin trichy visit

திருச்சி, நவ.11  பாரமரிப்பு பணிகளுக்காக 12/11/2024 (செவ்வாய் கிழமை) அன்று துறையூர்110/22-11கிவோ துணைமின் நிலையத்தில் செய்யபட இருந்த மின் நிறுத்தம் ஆனது TNPSC தேர்வு 11/11/2024 முதல் 16/11/2024 வரை நடைபெறுவதால் மின் நிறுத்தம் ரத்து செய்யபடுகிறது.

எனவே துறையூர் 110/22-11கிவோ துணைமின் நிலையத்தில் மின்சாரம் பெறும் அனைத்து பகுதிகளுக்கும் மின்வினியோகம் இருக்கும். மற்றும் துறையூர் 110/22-11 கிவோ துணைமின் நிலையத்தில் இம்மாத பாரமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யபடும் தேதி தேர்வுகள் முடிந்த பிறகு அறிவிக்கப்படும் என செயற்பொறியாளர்/ இயக்கலும் காத்தலும்/ துறையூர்  பொதுமக்களுக்கு இதன் முலம் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.