மாற்றுக்கட்சியினர் பா.ஜ.கவில் இணைந்தனர்
திருச்சி, மார்ச் 29 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மாற்றுக்கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர் (திமுக அதிமுக) கட்சியில் இருந்து S.ஆரோக்யசாமி மற்றும் V.கோபாலகிருஷ்ணன் ஆகியோர்கள்நகர தலைவர் கோல்டு கோபாலகிருஷ்ணன் தலைமையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்