விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை

0 237
Stalin trichy visit

திருச்சி ஏப் 2  திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 55 )கொத்தனார். மது பழக்கத்திற்கு அடிமையானவர். ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணியன் மகன் சரிவர வேலைக்கு செல்லவில்லை என தெரிகிறது. இதில் மன உளைச்சலில் இருந்து வந்த சுப்பிரமணி கடந்த மார்ச் 26ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர் தமிழ்வண்ணன் அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

Leave A Reply

Your email address will not be published.