மது வாங்குவதில் தகராறு : 2 பேர் கைது

0 350
Stalin trichy visit

திருச்சி, ஏப் 2 திருச்சி, இபி ரோடு காமராஜ் நகரை சேர்ந்தவர் பிரசாந்த் 30 ந்தேதி கோணக்கரை டாஸ்மாக்கில் மது வாங்கிக் கொண்டிருந்தார், அப்போது இவருக்கும் உறையூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ரவுடியான ராஜாவுக்கும் (வயது 46 ) தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இது குறித்து இருவரும் பரஸ்பரமாக அளித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.