திருச்சி தென்னூரில் த.வெ.க. அலுவலகம் திறப்பு

0 284
Stalin trichy visit

திருச்சி, ஏப்.3 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி பொதுச் செயலாளர் ஆனந்து ஆலோசனையில் திருச்சி மாநகர் மாவட்டம் தென்னூர் பகுதி மற்றும் 28ஆவது வார்டு சார்பாக கட்சி அலுவலகம் மாநகர் மாவட்ட செயலாளர் மு.சந்திரா  நேற்று திறந்து வைத்து, தென்னூர் பகுதி செயலாளர் அப்துல்லா பொருளாளர் ஷேக், 28வார்டு செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், இ. செயலாளர் Dr.அப்துல் பாசித் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்‌.

நிகழ்ச்சியில் மாவட்டம், வார்டு நிர்வாகிகள்,இளைஞர் அணி, மாணவரணி, தொண்டரணி, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். SDPI மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.