காட்டூரில் சீயோன் அகாடமி புதிய கிளை திறப்பு

0 396
Stalin trichy visit

திருச்சி,ஏப்.3  திருச்சி காட்டூர் கைலாஷ் நகரில் சீயோன் அகாடமி (யூரோ கிட்ஸ் பிளே ஸ்கூல்) புதிய கிளையினை, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் கவுன்சிலருமான  எல். ரெக்ஸ்  திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர்  தேவிபாலா, சக்திவேல், பன்னீர்செல்வம், ஹரிஹரன், கௌரிசங்கர், இளைஞர் காங்கிரஸ் விஜய் படேல், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.