மூதாட்டியிடம் 12 1/2 பவுன் நகை திருட்டு

0 179
Stalin trichy visit

திருச்சி ஏப் 9 -திருச்சி குழுமணி ரோடு பாத்திமா நகர் பாலம் அருகில் சுமார் 67 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் அந்த மர்ம ஆசாமிகள் 3 பேர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி மூதாட்டி அருகில் சென்று அவர் கழுத்தில் அணிந்து இருந்த 12 1/2 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.இந்த சம்பவம் குறித்து உறையூர் குற்றப்பிரிவு போலீசார் நகையை பறித்து சென்ற மூன்று மர்ம ஆசாமிகள் யார்? நகை இய பறித்த கொடுத்த மூதாட்டி யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.