பா.ஜ.க. சார்பில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

0 397
Stalin trichy visit

திருச்சி, ஏப்.15   மணப்பாறையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி புறநகர் மாவட்டம், மணப்பாறை நகர் பாஜக சார்பாக நகர தலைவர் கோல்டு கோபாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று (ஏப்ரல் 14)  அம்பேத்கர் பிறந்த நாளை  முன்னிட்டு ஸ்ரீ முனியப்பன் கோயில் எதிரே அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செய்தனர். இதில் மாநில பொது குழு உறுப்பினர் லலிதா அழகப்பன், கார்த்திக்கண்ணன், பாண்டியன் மற்றும் நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் முருகன், அழகர், லெட்சுமணன் மற்றும் சுரேஸ், சண்முகம், குமார், ஆரோக்கியம், பாபு, பாலகுருநாதன், வீரப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.