பா.ஜ.க. சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்

0 448
Stalin trichy visit

திருச்சி, ஏப். 15  சமயபுரம் தேர் திருவிழாவை முன்னிட்டு பாஜக சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதான நிகழ்வை  மாவட்ட தரவு மேலான்மை பிரிவு தலைவர் தர்மராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. இந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர் மற்றும் இந்த நிகழ்வுக்கு மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு துணை தலைவர் வேங்கூர் கார்த்தி ஜெயராம்நகர் பழனியப்பன் பிரகாஷ் நகர் ராஜீ ஆட்டோ முத்துகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.