உறையூரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் படுகாயம்

0 236
Stalin trichy visit

திருச்சி, மே 5  திருச்சி உறையூரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் படுகாயம் நல்வாய்ப்பாக வீட்டை விட்டு உடனே வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்ப்பு

உறையூர் 59 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாதுளம் குல தெருவை சேர்ந்தவர் சுந்தரம். வீட்டில் சமையல் செய்ய கேஸ் அடுப்பை பற்ற வைத்த போது எதிர்பாராத விதமாக,
சிலிண்டர் கசிவினால் சமையலறை முழுவதும் தீப்பற்றியது. உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதுஅவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் அரை மணி நேரம் தாமதமாக வந்ததால், பொதுமக்களே மீட்டு அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.