முருகப் பக்தர்கள் மாநாடு முன்னிட்டு வேல் பூஜை

0 416
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள தம்பாச்சியார் பிள்ளை திருமண மண்டபத்தில் இந்து முன்னனியின் திருச்சி புறநகர் லால்குடி ஒன்றியம் சார்பாக முருகப் பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு வேல் பூஜை நடைப்பெற்றது. இதில் இந்து முன்னணி கோட்டப் பொதுச்செயலாளர் குணா சிறப்புரையாற்றினார் இந நிகழ்வில் 70 ஆண்கள் 10 பெண்கள் 2குழந்தைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.