உறையூர் 10-வது வார்டில் குடிநீரில் கழிவுநீர் கலப்பு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருச்சி, ஜூன் 27 திருச்சி உறையூர் பத்தாவது வார்டு MRG பில்டிங் பேக் சைடு கடந்தமூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் கலந்து வருகிறது கவுன்சிலிடமும் புகார் கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை புகார் கொடுத்தால் அலட்சியமாக பதில் சொல்வதும் போ பார்த்து தருவேன் என்று கூறுவது மட்டுமே இருந்து வருகிறது உடனடியாக சரி செய்து தருமாறு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இல்லையென்றால் நாற்று நடும் போராட்டம் செய்வோம் என்று அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.