மதுரை காளியம்மன் கோவிலில் நாளை ஆனி திருமஞ்சனம் விழா

0 431
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 1  அருள்மிகு மதுரைகாளியம்மன் திருக்கோயிலில் நாளை 02:07:2025 ஆனி 18-ந்தேதி ஆனி திருமஞ்சனம் விழா வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது அது சமயம் பக்தர்கள் பால்குடம்,தீர்த்தகுடம், அலகு குத்துதல் ,அக்னிசட்டி எடுத்தல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றி எல்லாம் வல்ல மதுரைகாளியம்மன் அருளை பெற அன்புடன் அழைக்கிறோம் என்று கோவில் நிருவாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.