ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான எழுத்து தேர்வு : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 235
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 12 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தொகுதி 4 அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தனியார் பள்ளி தேர்வு மய்யத்தில் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.