காமராசர் பிறந்தநாளையொட்டி த.மா.கா. சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினர்

0 244
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 15 கல்வி வள்ளல்  காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், திருச்சி மேற்கு மாவட்ட தமாகா விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மாநில கொள்கை பரப்பு செயலாளர் மதிவாணன் கொடியேற்றினார். மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகம் மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
திருச்சி மத்திய மாவட்ட தமாகா தலைவர் KT தனபால் பொங்கல் வழங்கினார்.‌மற்றும் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் கிராம கமிட்டி தலைவர் அழகப்பன்,வட்டானத்தலைவர் ரெங்கபாஷ்யம், அருள்,நவீன்,கிருஷ்ண மூர்த்தி, நட்ராஜ் சத்தியன்,தர்மர், வெங்கடேஷ், ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.