திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காமராசர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
திருச்சி, ஜூலை 17 திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில்
காட்டூர் கோட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நடந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் காட்டூரில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ரெக்ஸ் தலைமையில் காட்டூர் கோட்ட தலைவர் ராஜா டேனியல் ராய் மற்றும் அரியமங்கலம் கோட்டதலைவர் அழகர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் கிறிஸ்டோபர் திலக் மற்றும் எஸ் சி பிரிவு மாநிலத் தலைவர் பி.ரஞ்சன் குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் கலைப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் அருள், எஸ் சி பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் எஸ். கலியபெருமாள், விவசாய அணி மாநகர் மாவட்ட தலைவர் அண்ணாதுரை, இந்திரா தோழி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர் மாரீஸ்வரி ராமர், பொதுக் கூட்ட ஒருங்கிணைப்பாளராக இளைஞர் காங்கிரஸ் ஜோன்ஸ் பிராங்க், பொருளாளர் காட்டூர் கோட்ட. செல்வராசு, கோட்டத்தலைவர்கள் சுப்ரமணியபுரம் எட்வின்ராஜ், ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, திருவானைக்கோவில் தர்மேஷ், மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, மாவட்ட நிர்வாகிகள் ஷேக் தாவூத், ஜோசப், பாலாஜி நகர் பாலு, அன்பு ஆறுமுகம், ராஜாமணி, கூத்தைப்பார் சம்பத், இலக்கிய அணி பத்மநாபன், சிவா வைத்தியநாதன், தகவல் அறியும் உரிமை பிரிவு கிளமெண்ட், கோட்ட நிர்வாகிகள் ராமர், சையது இப்ராஹிம், மூர்த்தி, மதி, முத்தையன், புண்ணியமூர்த்தி, சாகுல் ஹமீது, வார்டு தலைவர்கள் என். நடராஜன், செபஸ்தியார், எஸ்.என். நடராஜன், ரமேஷ் குமார், பெரியசாமி, பூபாலன், ஆபிரகாம், சோனா ராமநாதன், லட்சுமன்ன், ஜாகிர் உசேன், மூத்த நிர்வாகிகள் விஸ்வநாதன், நடராஜன், தேவராஜன், அங்கமுத்து, ரங்கசாமி, மகளிர் நிர்வாகிகள் சாந்தி பன்னீர்செல்வம், அனிதா, நித்யா, ரம்யா, அங்கம்மாள், வளர்மதி, விமலா தேவி, வாசுகி, கருணா, கவிதா, மாரிக்கண்ணு, பெல் ஐ என் யூ சி ரிட்டையர்டு நிர்வாகிகள் ஜி சண்முகம், எஸ் ஆர் பி வெங்கடசாமி, பாஸ்கரன், சப்தரிஷி, சுந்தர்ராஜ், இளங்கோவன், குருமாணிக்கம், ஒலிமுகமது, சங்கரன், ராமச்சந்திரன்,
வார்டு நிர்வாகிகள் அருள்ராஜ், கந்தசாமி, பெரியசாமி, சுப்பைராஜ், சன்முகம், அண்ணாதுரை, மணி, தியாகி ராஜா, முருகன், மாரிமுத்து, சின்னக்கண்ணு,
கோபி, முரளி, ஆட்டோ பாபு, தென்னரசு, சுந்தரம், தாமோதரன், ராகவன், யாசர், பன்னீர்செல்வம் ,துரைராஜ், பிரபாகரன், கருணாநிதி, மாணிக்கம், ராஜமாணிக்கம், வடிவேல், பாலகிருஷ்ணன், அகரமுத்து, புருஷோத்தமன், மோகன், ஆவடியான், முஸ்தபா, வித்யாதரன், ஷேக் தாவூத், அப்துல் ரகுமான், வீரமணி, சுப்பிரமணி, நாகநாதன், அமல்ராஜ், வடிவேல், பங்கிராஜ், வின்சென்ட் ராஜ், ஜெயப்பிரகாஷ், வெங்கடேசன், வளன் ரோஸ், வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.