திருவானைக்காவல் ஆடிப்பூர உற்சவம் அம்பாள் வீதியுலா

0 171
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 24  திருச்சி,  திருவானைக்காவல் ஆடிப்பூர உற்சவம் 4ம் நாளில் சந்திரபிரபை வாகனத்தில் அம்பாள் வீதியுலா

திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஆடி தெப்ப உற்சவ பெருவிழாவின்4ம் நாளான நேற்று முன்தினம் (22.07.2025) மாலை, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள் பாலித்தார்

Leave A Reply

Your email address will not be published.