எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயண ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
திருச்சி, ஜூலை 31 திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் – மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் C.சின்னசாமி, மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர் R.சந்திரசேகர், மாவட்ட துணைச் செயலாளர் N.பொன்னுச்சாமி, மாவட்ட பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள், N.சேது PVK.C.பழனிச்சாமி, கண்ணூத்து S.பொன்னுச்சாமி, N.அன்பரசன், நகர செயலாளர் பவுன் M.ராமமூர்த்தி, பேரூர் செயலாளர் A.திருமலை சாமிநாதன் மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் KPT.அழகர்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.