திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

0 381
Stalin trichy visit

திருச்சி ஆக 2  திருச்சி மாநகர், மாவட்டம் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட, பகுதி,வட்ட, செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் மாவட்ட செயலாளர் முன்னாள் துணைமேயர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் ரத்தினவேல்,ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்கள் அரவிந்தன் ஜோதிவாணன்,ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் பகுதிச் செயலாளர்கள் அன்பழகன், கலீல் ரகுமான், ரோஜர் ,வாசுதேவன், ஏர்போர்ட் விஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ஜாக்குலின், திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு. அம்பிகாபதி,இளைஞரணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த் இலக்கிய அணி, மாவட்ட செயலாளர் பாலாஜி, ஐ.டி. பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட் பிரபு,
ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் பொன்னர், கருமண்டபம் சுரேந்தர்,இளைஞர் அணி சில்வர் சதீஷ்குமார்,கலைப்பிரிவு சதீஷ்குமார்,வழக்கறிஞர் பிரிவு வரகனேரி சசிகுமார்,
முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன்,வக்கீல் கௌசல்யா,பாலக்கரை சதர்,
மாணவரணி மார்க்கெட் பிரகாஷ்,பேராசிரியர் தமிழரசன்,நிர்வாகிகள்இலியாஸ், செபா,ஜெகதீசன் கேபி.ராமநாதன் ஜெயக்குமார்,கேடி தங்கராஜ், காசிபாளையம் சுரேஷ்குமார், கண்ணன், ராமலிங்கம், அரப்ஷா,நத்தர்ஷா, பொன். அகிலாண்டம்,சையது ரபிக், சுந்தரவடிவேல் என்டி மலையப்பன், பாலக்கரை ரவீந்திரன், ஜெகதீசன்,ராஜ்மோகன்,என்.டி மலையப்பன்,செல்லப்பா,எடத்தெரு பாபு,சுரேஷ்குப்தா,காசிபாளையம் சுரேஷ்குமார்,அக்பர் அலி , ராஜ்மோகன், கீழக்கரை முஸ்தபா, ரமணி லால்,வாழைக்காய் மண்டி சுரேஷ்,பூக்கடை முத்துக்குமார், சிங்கமுத்து,செல்லப்பா, செல்லப்பன், டைமன் தாமோதரன், ராஜ்மோகன், தில்லை விஸ்வா,வக்கீல் சேது மாதவன், டைமன் தாமோதரன், சரவணன், ஐடி. நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.