புங்கனூரில் மூப்பனார் 94 வது பிறந்தநாள் விழா

0 503
Stalin trichy visit

திருச்சி, ஆக.19 திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி உட்பட்ட புங்கனூரில் மூப்பனார் 94 வது பிறந்தநாள் முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அனி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் காமராஜர் அரங்கத்தில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

திருச்சி மத்திய மாவட்டம் தலைவர் KT தனபால் EX கவுன்சிலர் N ரெங்கராஜன் , மாவட்ட துணை தலைவர் கண்ணுச்சாமி சோமரசன்பேட்டை மானிக்பாஷா மண்டல துணை தலைவர் வயலூர் -ராஜேந்திரன், RK நவின் , அழகப்பன், செந்தில், நடராஜன், முருகன், ராமன், திருப்பதி, சத்தியன்,அருள், மோகன்தாஜ், சேகர் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.