திருச்சி கோட்டத்தில் அக்.1 முதல் இன்று வரை 116 ரயில்கள் இயக்கம் : கோட்ட மேலாளர் தகவல்

0 257
Stalin trichy visit

திருச்சி, அக்.21  திருச்சி ரயில்வே கோட்டத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இன்று வரை 116 ரயில் சேவைகள் இயக்கப்பட்டுள்ளது.

திருச்சி கோட்டத்தில் மொத்தம் 21,68,395 பயணிகள் பயணம் செய்துள்ளனர். முன்பதிவு செய்யப்படாத பிரிவில் 16,63,296 பயணிகளும் முன்பதிவு செய்யப்பட்ட பிரிவில் 5,05,099 பயணிகளும் பயணம் செய்துள்ளனர் என  திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் பாலக் ராம் நெகி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.