தனியார் வாடகை கார் ஓட்டுநர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தீக்குளிக்க முயற்சி

0 120
Stalin trichy visit

திருச்சி, அக். 27 திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்படுவதாக கூறி தனியார் வாடகை கார் ஓட்டுநர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

திருச்சி புதிய விமான நிலையத்தில் அனுமதிக்க மறுப்பதாக கூறி தனியார் வாடகை கார் ஓட்டுனர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Leave A Reply

Your email address will not be published.