பா.ஜ.க. மணப்பாறை தெற்கு ஒன்றிய மாவட்டத் துணை அமைப்பாளர் நியமனம்

0 150
Stalin trichy visit

திருச்சி, நவ.25  பாரதிய ஜனதா கட்சி தொழில்துறை வல்லுனர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் நியமனம்.

திருச்சி புறநகர் மாவட்ட தொழில்துறை வல்லுநர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் நியமனம். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன்  வழிகாட்டுதலின் படியும் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம்  ஆலோசனையின் படியும் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் வழிகாட்டுதலின்படியும் மாநில அமைப்பாளர் சுந்தர் ராமன் ஒப்புதலோடு திருச்சி புறநகர் மாவட்ட பார்வையாளர் லோகிதாசன்  ஆலோசனையின் படி திருச்சி புறநகர் மாவட்ட மையக் குழுவின் ஒப்புதலுடன் மற்றும் நடராஜன் அமைப்பாளர் ஒப்புதலுடன் திருச்சி மாவட்டம் மணப்பாறை தெற்கு ஒன்றிய மாவட்டத் துணை அமைப்பாளராக வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன்  பாரதிய ஜனதா கட்சி சார்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.