துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் : வடக்கு, மத்திய மாவட்ட இளைஞரணியினர் வாழ்த்து பெற்றனர்

0 125
Stalin trichy visit

திருச்சி, நவ.29   திராவிட முன்னேற்ற கழக இளைஞரணி செயலாளரும் தமிழகத்தின் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்  பிறந்தநாள்  (நவ.27)  விழாவை சென்னையில் கிரீன்வே சாலையில் அமைந்துள்ள குறிஞ்சி இல்லத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில்,  திருச்சி வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏஆர்கே கார்த்தி, திருச்சி மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லால்குடி எம்.பி.எஸ் சூர்யா இருவரும் இளைஞரணி செயலாளர் அவர்களுக்கு மாலை அணிவித்து புத்தகங்கள் கொடுத்து வாழ்த்து பெற்று மகிழ்ந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.