மணப்பாறையில் சிபிஐ(எம்.எல்) கட்சி சார்பில் தோழர் வினோத் மிஸ்ரா நினைவு நாள் அனுசரிப்பு

0 218
Stalin trichy visit

திருச்சி, டிச.18மணப்பாறையில் சிபிஐ(எம்.எல்) கட்சியில் தோழர் வினோத் மிஸ்ரா நினைவு நாள் அனுசரிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரத்தில் சிபிஐ(எம்.எல்) கட்சியின் சார்பாக முன்னாள்
பொது செயலாளர் தோழர் வினோத் மிஸ்ராவின் 27வது நினைவு நாளில் நினைவஞ்சலி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நகர செயலாளர் ப.பாலு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் கிளை செயலாளர் A.ஷாஜஹான் மற்றும் G. பாண்டியன் மூத்த தோழர்கள்
N. கனகராஜ், P.பெருமாள் பொதுமக்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்க்கபட்டது.

Leave A Reply

Your email address will not be published.