என் ஊர் என் கனவு மாநில அளவிலான கருத்தரங்கு: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

0 70
Stalin trichy visit

திருச்சி, பிப்.14 என் ஊர் என் கனவு மாநில அளவிலான கருத்தரங்கு: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருச்சி கலையரங்கத்தில் என் ஊர் என் கனவு குறித்து தொலைநோக்கு திட்டம் 20230 தயாரிப்பது தொடர்பாக வல்லுநர் கலந்து கொண்டமாவட்ட அளவிலான கருத்தரங்கை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாவட்ட வருவாய்அலுவலர் பாலாஜி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரினி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுரேஷ், மண்டல தலைவர் மதிவாணன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.