த.வெ.க. பிரச்சார கூட்டத்தில் கால் முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காவலரை அதிமுக வேட்பாளர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

0 205
Stalin trichy visit

திருச்சி கிழக்கு தொகுதியில், த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஆதவ் அர்ஜுனா கார் மோதியதில் திருச்சி காவலர் கால் முறிந்து விட்டது.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவலரை
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் கிழக்கு தொகுதி
அ. இ.அ.தி.மு.க.கழக வேட்பாளர் ராஜசேகரன் மற்றும் கழக நிர்வாகிகளுடன் நலம் விசாரித்தனர்

Leave A Reply

Your email address will not be published.