வாக்குச்சாவடி மைய்யத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
திருச்சி, ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்று வருவதை முன்னிட்டு திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட திருவாசி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.