திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் வாக்களித்தார்

0 18
Stalin trichy visit

திருச்சி, ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.

திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே.சரவணன் காஜாமலை அல் ஜம்லேதிஷ் சாதிக் மெட்ரிக்குலேசன் பள்ளியில் வாக்களித்தார்.

Leave A Reply

Your email address will not be published.