திருவெறும்பூரில் நரிக்குறவர் இன இளம் வாக்காளர் ஆர்வமுடன் வாக்களித்தனர்

0 142
Stalin trichy visit

திருச்சி, ஏப். 23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் இளம் தலைமுறையினர் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், திருவெறுபூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட் தேவராயநேரி பகுதியிலுள்ள வாக்குச்சாவடியில் நரிக்குறவர் இன மக்கள் இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.