3 மணி நிலவரப்படி முசிறி தொகுதியில் 72.43 சதவீதம் வாக்குப்பதிவு

0 18
Stalin trichy visit

திருச்சி, ஏப்.23 திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதியில் 3 மணி நிலவரப்படி 1 லட்சத்து 55 ஆயிரத்து 23 வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் 72.43சதவீதம் ஆகும்.

ஒரு சில கிராம பகுதிகளில் இணையதள பிரச்சனை காரணமாக தரவுகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.