திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் மாதாந்திர மருத்துவ முகாம்

0 17
Stalin trichy visit

திருச்சி, மே 8  திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் மாதாந்திர மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் ஏற்பாட்டில் துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர மருத்துவ முகாம் மாண்புமிகு நீதிபதிகளால் 2024 ஆம் வருடம் துவக்கி வைக்கப்பட்ட மாதாந்திர மருத்துவ முகாம் 18 ஆம் மாத BP /SUGAR (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு)பரிசோதனை முகாம்
இன்று  நடைபெற்றது முகாமில் வழக்கறிஞர்கள், மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், நீதிமன்றத்துக்கு வந்த காவலர்கள் என 300-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.