திருச்சி மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தமாக சந்தித்த ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.

0 19
Stalin trichy visit

திருச்சி, மே 14  திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ்.

இச்சந்திப்பின் போது  ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிப் திட்ட பணிகள் குறித்தும் பல்வேறு பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.