நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 20
Stalin trichy visit

திருச்சி, மே 16 நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.