இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷக்கு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சார்பில் பிரசாதம் வழங்கல்

0 103
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் அவர்கள் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் சார்பாக கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் கோயில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சென்னையில் நேரில் சந்தித்து திருக்கோவில் சார்பாக பிரசாதம் வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.