தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கல்

0 118
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 18  தமிழக முதல்வர் முதல்வர் விஜய் பிறந்தநாளை (ஜீன் 22)  முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் கழக பொதுச்செயலாளர் ஆனந்த்  த்தரவின்படியும், திருச்சி மாநகர் மாவட்ட தலைமையின் ஆலோசனையில்,  திருச்சி மாநகர் மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதி 4 (A,B) ஆவது வார்டு டைமண்ட் K.ராஜா, கார்த்தி, கருப்பையா, புகழேந்தி,  குமரேசன்,கதிரேசன், அகிலா டீக்கடை முத்துராமன், தாயார் டிபன் கடை ரஜினி, சரவணன், அரவிந்த், மேகலா,கார்த்திகா, பிரியா,நாகரத்தினம், பரணி, தன்ராஜ், புருஷோத்தமன்,சதீஷ், சரண்யா மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டில் திருவானைக்காவல் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அருகில் 500க்கும் மேற்பட்டோர் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.