திருச்சி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர் நாள் முகாம் By TM Editor On Jun 22, 2026 0 19 Share திருச்சி, ஜூன் 22 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார். 0 19 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail