த.வெ.க. மாவட்ட நிர்வாகி செயல்திட்ட அலுவலகம் திறப்பு – அன்னதானம் வழங்கல்

0 34
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 24  திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 17 வது வார்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ராக்போர்ட் ராஜேஷின் அலுவலகத்தை திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் திறந்து வைத்து அன்னதானத்தை துவக்கி வைத்தார்

திருச்சியில் தமிழக முதல்வரின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட நிர்வாகி ராக்போர்ட் ராஜேஷின் செயல் திட்ட அலுவலக திறப்பு விழா மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதன் ஒரு நிகழ்வாக திருச்சி கிழக்கு தொகுதி 17 வது வார்டு மாவட்ட நிர்வாகி ராக்போர்ட் ராஜேஷின் செயல் திட்ட அலுவலகத்தை மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன்
திறந்து வைத்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள்பழக்கடை சரவணன் பகுதி செயலாளர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் பிரகாஷ் வேலாயுதம் மாரி மோகன்தாஸ் குமார் மகளிர் அணி நிர்வாகிகள் கற்பகம் ஆறுமுக செல்வி ஷாலினி உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.