திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக : திருச்சியில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்

0 125
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 27  திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியதை தொடர்ந்து திருச்சியில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திருச்சி எடமலைப்பட்டி புத்தூர் பகுதியில் திருச்சி மாவட்ட திமுக துணைச் செயலாளர் முத்து செல்வம் தலைமையில் ஏராளமான திமுகவினர் திரண்டு பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடினார்.

மேலும், அங்கிருந்த பொதுமக்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு. வைகோ, மற்றும் துரை வைகோ-க்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.