கோட்டை வாய்க்கால் பாலம் கட்டுமான பணிகளை தொடங்க பொதுமக்கள் கோரிக்கை

0 18
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 11  இடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் கோட்டை வாய்க்கால் பாலம் கட்டும் பணி தொடங்கப்படாததால் தீவாக மாறிய மேலசிந்தாமணி பகுதி

திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அண்ணாசிலையில் இருந்து மேல சிந்தாமணி பகுதிக்கு வரும் பழைய கரூர் ரோட்டின் குறுக்கே கோட்டை வாய்க்கால்  பாலம் இருந்தது. இதன்  வழியாக கரூர் செல்லும்  வாகனங்கள் சென்று வந்தன.  சென்று வந்தன இந்த பாலம் குறுகியதாக இருந்த தால் அதனை இடித்துவிட்டு புதியதாக கட்ட முடிவு செய் யப்பட்டது. அதன்படி, இந்த பாலம் கடந்த மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது.
அதன்பின் பாலம் அமைக்கும் பணி தொடங் கப்படாமல் இடப்பில் போடப் பட்டது  இதனால் மேலசிந்தாமணி தனித்தீவு போல் காட்சி அளிக்கிறது.  பள்ளி மாணவ-மாணவிகள். வேலைக்கு செல்வோர் என அனைத்துதரப்பினரும் சுமார் 2 கிலோ மீட்டா காரம் கலை ஞர் அறிவாலயம் வரை சென்று சுற்றிவர வேண்டியுள் ளது. எனவே சம்பந்தப்பட்ட வர்கள் இந்த பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். அப்பகுதி மக்கள் என்று அ கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.