திருச்சி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம் By TM Editor On Aug 17, 2026 0 21 Share திருச்சி, ஆக.17 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக்தாயள் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார். 0 21 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail