துறையூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ : பொதுமக்கள் அவதி

0 14
Stalin trichy visit

திருச்சி, ஆக.19  துறையூர் அருகே குப் பைக் கிடங்கில் பற்றி எரிந்த தீயால் பொதுமக்க கள் மூச்சு திணறலால் அவதி அடைந்தனர்.

துறையூரை அடுத்த வாலிஸ்புரம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. இங்கு சுமார் 50 டன் அளவி லான குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் குப்பைக் கிடங்கில் திடீரென தீப்பற்றி யது. காற்றின் வேகம் அதிக மாக இருந்ததால் தீ மளமள வென பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தகவலறிந்த துறையூர் தீய ணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் உடனடி யாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடு பட்டனர். தீயின் தீவிரம் அதி கமாக இருந்ததால் பெரம்ப லூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் இருந்தும் தீய ணைப்பு வாகனங்கள் மற்றும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

தொடர்ந்து சுமார் 8 மணி நேரமாக தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீர டையே குப்பைகள் எரிவ வீரர்கள் போராடினர்.இதனி தால் ஏற்பட்டுள்ள கடுமை யான புகை துறையூர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மூச்சு திணற லால் கடும் அவதி அடைந்த னர். இந்த புகையால் சுவாசப் பிரச்சினைகள் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற் படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரி வித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.