ராகுல்காந்தி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி ஆக.31 உத்தரகாண்ட் மாநிலத்தில் சாதிய வன்மத்துடன் செயல்பட்ட பாசிச பாஜக அரசை விட்டுவிட்டு அதை கண்டித்த – மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் – மாமன்ற உறுப்பினர் எல்.ரெக்ஸ் தலைமையில் வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம், இளைஞர் காங்கிரஸ் மாநிலபொதுசெயலாளர் விச்சு, மாவட்ட பொருளாளர் முரளி ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் – பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக் கண்டன உரையாற்றினார்.
நிகழ்வில் மாநில நிர்வாகிகள் வக்கீல் இளங்கோ, இளையராஜா, மாவட்ட நிர்வாகிகள் ஷேக்தாவுத், விமல், செந்தமிழ் செல்வன், பூக்கடை பண்ணீர், ஹக்கீம், அண்ணாசிலை விக்டர், ஜோதி, தொட்டியம் சாமி, பஞ்சாயத்திராஜ் கண்ணன், கோட்டதலைவர்கள் ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, மலைக்கோட்டை வெங்கடேஷ்காந்தி, மார்க்கெட் பகதுர்ஷா, சம்சுதின், ஏர்போர்ட் கனகராஜ், பஞ்சப்பூர் மணிவேல், புத்தூர் மலர்வெங்கடேஷ், உறையூர் பாக்யராஜ், சுப்ரமணியப்புறம் எட்வின், பொன்மலை பாலு, அணி தலைவர்கள் கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் அருள், கவுஸ், ஓபிசி பிரிவு மாநில துணைத்தலைவர் அசோகன், மகிளா காங்கிரஸ் அஞ்சு, ஜெனிபர், கோகிலா, கவிதா நாச்சியார், சக்தி அபியான் மாரீஸ்வரி, எஸ்சி பிரிவு மணி, கலைப்பிரிவு சுப்புராஜ், ஐடி பிரிவு கிளமென்ட், ஆர்டிஐ பிரபாகரன், வர்த்தக பிரிவு கணேசன், ஊடக பிரிவு செந்தில், மனித உரிமை பிரிவு எஸ்ஆர் ஆறுமுகம், அமைப்பு சாரா பிரிவு மகேஷ், வார்டு நிர்வாகிகள் கண்ணன், அஞ்சலி, ஜாபர், சரவணன், திலீப் திவாகர், இஸ்மாயில், சிவகுமார், பால்சாமி, சிவலிங்கம், கிஷோர், செல்வம், ரஃபிக், ஞானவடிவேல், சிவகுமார், ராஜா முகமது, அனந்த பத்பநாதன், அஜ்மல், கேப்டன், புனிதா, வெங்கடேஷ், விவேக், பெரியசாமி, செந்தில், உஷேன்,வளன்ரோஸ், எழில் மற்றும் வடக்கு தெற்கு மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்