இடைத்தேர்தலில் வெற்றி திருச்சியில் த.வெ.க.வினர் பட்டாசு வெடித்து- இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

0 20
Stalin trichy visit

திருச்சி, அக். 9  தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வளர்மதி & முன்னாள் துணை மேயர் சீனிவாசன் தலைமையில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் டேனியல், வெங்கட் பிரபு, வழக்கறிஞர் பிரிவு புவனேஸ்வரி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.