திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

0 17
Stalin trichy visit

திருச்சி, அக்.12 தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்து போராடுபவர்களை ஒடுக்கும் பா.ஜ.க. த.வெ.க. அரசுகளை கண்டித்து திருச்சியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்.அய்.ஆர் நடவடிக்கையின் மூலம் முறைகேடாக 13 கோடி வாக்காளர்களை நீக்கிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க செய்யக் கோரி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தலைமை தேர்தல் ஆணையர் நீக்கக்கோரி போராடி வருபவர்களை ஒடுக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசையும், மாநில த.வெ.க அரசையும் கண்டித்தும் திருச்சி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.