அரசியலமைப்பு சட்ட நாள் : குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வாழ்த்து

0 10
Stalin trichy visit

திருச்சி,நவ.26  குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் வெளியிட்டுள்ள
P. V. வெங்கட் அறிக்கையில் வரலாற்று முக்கியத்துவம்: டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையிலான வரைவுக்குழு உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1949 நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்தியாவில் உள்ள அனைத்து மரியாதைக்குரிய வழக்கறிஞர்கள் அனைவருக்கும் 77 வது ஆண்டு அரசியலமைப்பு தினம் (சம்விதான் திவாஸ்) நவம்பர் 26, 2026 அன்று கொண்டாடப்படுகிறது. 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் வகையில், 2015 முதல் ஆண்டுதோறும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. அனைவருக்கும் அரசியலமைப்பு சட்ட தினம் சட்ட நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.