திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க பணம் ரூ.15 லட்சம் வங்கியில் நிரந்தர வைப்பீடு

0 14
Stalin trichy visit

திருச்சி, அக்.21 திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க பணம் ரூபாய் 15 லட்சம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கிளையில் நிரந்தர வைப்பீடு திட்டத்தில் அதன் மேலாளர் S. அபிராமி அவர்களிடம் குற்றவியல் வழக்கறிஞர் சங்க வங்கிக் கணக்கில் நிரந்தர வைப்புத் தொகை செலுத்தப்பட்டது அதன் bond ( பத்திரம்) இன்று குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட், பொருளாளர் S. R. கிஷோர் குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டபோது அருகில் அரசு வழக்கறிஞர் P.முருகானந்தம் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.