சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவு நாள் : முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

0 35
Stalin trichy visit

திருச்சி, நவ.18  திருச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் பிள்ளை  நினைவு நாளை முன்னிட்டு கோர்ட் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே என் நேரு  தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நிகழ்ச்சியில் பெரம்பலூர் நாடாளுமன்ற எம்பி அருண் நேரு, மாநகராட்சி மேயர் மு அன்பழகன், பொருளாளர் துரைராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ், கருணாநிதி மற்றும் கழக நிர்வாகிகள் சித்ரா பாரி வள்ளல், டோல்கேட் சுப்பிரமணி, பகுதி செயலாளர்கள் மண்டி சேகர், கமால் முஸ்தபா, இளங்கோ, மோகன் தாஸ், துர்கா தேவி கலைச்செல்வி கவிதா சாதிக் முத்து பழனி சிந்தாமணி செந்தில் கார்த்திக் தஸ்தா பாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.