மணிகண்டம் பகுதியில் அதிமுக வேட்பாளர் மனோகரன் வாக்கு சேகரிப்பு

0 149
Stalin trichy visit

திருச்சி, ஏப்.11  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்  ஆர் மனோகரன்  இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு மணிகண்டம் தெற்கு ஒன்றியம் ஆலந்தூர் செவல்பட்டி தென்றல் நகர் சூரைக்குடிபட்டி சந்தானத்தான்குறிச்சி கோடாங்கி பட்டி குள்ளம்பட்டி பாத்திமா நகர் செவ்வந்திான் பட்டி ஐயன்தோப்பு கொட்டப்பட்டு துறைக்குடி குலவாய்ப்பட்டி கொழுக்கட்டை குடி முள்ளிப்பட்டி திருமலை சமுத்திரம் ஓலையூர் பாலன் நகர் ஆகிய பகுதிகளில் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்…

இந்நிகழ்ச்சியில் மணிகண்டம் தெற்கு ஒன்றியம் செயலாளர் திரு SBமுத்துகருப்பன் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர்  ஒண்டிமுத்து,  பாரதிய ஜனதா கட்சி ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளர்  முரளிதரன், மாநில சிறுபான்மையினர் பிரிவு துணைச்செயலாளர் புல்லட்  ஜான் கண்ணன்,  மாவட்ட மீனவர் அணி செயலாளர்  கண்ணதாசன், சாத்தனூர்  வாசு மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட சார்பணி செயலாளர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.