லால்குடியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
திருச்சி, ஏப்.8 கோடை காலத்தில் மக்களின் தாகம் தீர்க்க, லால்குடி நகரக் கழகம் சார்பில் நகர செயலாளர். பொன்னி சேகர் தலைமையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தண்ணீரை பந்தலை திறந்து வைத்து நீர் மோர் மற்றும் பழச்சாறுகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் லால்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் சூப்பர் TNT.நடேசன் லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் D.அசோகன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் S.M.பாலன் Ex.MLA மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி மாவட்ட பாசறை செயலாளர் V.D.M.அருண் நேரு,
புவாளூர் பேரூர் கழக செயலாளர் S.ஜெயசீலன் நகராட்சி கவுன்சிலர் தளபதி காத்தான், மருதமலையான் முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் விக்னேஷ்
மாவட்ட அம்மா பேரவை தலைவர் KTS .முத்துக்குமார் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் A.P.ரவி மாவட்ட தகவல் தொழில் பிரிவு இணைச் செயலாளர் லால்குடி ஜெயசீலன்
மாவட்ட மகளிரணி துணைத் தலைவர்கள் ஆலம்பாடி சுமதி, ஜெயாபாபு, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணைத் தலைவர் SKM.ராஜ்குமார், அன்பில் பாஸ்கர், தயாநிதி, நகர தகவல் தொழில்நுட்ப செயலாளர் பிரசன்னா சென்ட்ரிங் மாணிக்கம், மார்க்கெட் அசோக்
வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர் மணக்கால் ஆட்சியப்பன்,
மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.